தமிழக அரசே குடிப்பதை ஊக்குவிக்கிறது… என்ன ஆகுமோ தெரியவில்லை: வானதி சீனிவாசன் ஆவேசம்

தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்தம் குறித்து பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மதுபானங்களை வீடுகளுக்கு அரசே டோர் டெலிவரி செய்து விடலாம் என காட்டமாக விமர்சித்துள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.