தொழிற்சங்கள் விடாப்பிடியை அடுத்து 12 மணி நேர வேலைச் சட்டத்தை நிறுத்திவைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின் 8 மணிநேர வேலை சட்டம் அமலில் இருக்கும்போதே ஒரு நாளைக்கு 12 மணி நேர வேலை வாரத்திற்கு 6 நாட்கள் பணிச்சுமை போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து பல்வேறு வழக்குகள் நிதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. “தொழிலாளர் நலத்துறையின் சட்டமுன்வடிவு மீதான செயலாக்கம் நிறுத்திவைப்பு” – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் அறிவிப்பு1/2 pic.twitter.com/Xn5BmUKtE5 — TN DIPR (@TNDIPRNEWS) April […]