12 மணி நேர வேலை சட்ட மசோதா நிறுத்தி வைப்பு – தமிழக அரசு அறிவிப்பு

தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட 12 மணிநேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.