பஞ்சாப்: முன்னாள் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் காலமானார். அவருக்கு வயது 95. பஞ்சாபில் 5 முறை முதல்வராக இருந்தவர் பிரகாஷ் சிங் பாதல். கடந்த 50 ஆண்டுகளாக பஞ்சாப் மாநில அரசியலில் கிங்காகவும் கிங்மேக்கராகவும் இருந்தவர். சிரோமணி அகாலி தளம் கட்சியின் முதுபெரும் தலைவரான பாதலுக்கு இரைப்பை அழற்சி மற்றும் ஆஸ்துமா காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரகாஷ் சிங் பாதல் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை […]
