பொதுவாகவே கோடைக்காலம் என்றால் தர்பூசணி மற்றும் இளநீர் குடிப்பது வழக்கம்.
ஆகவே வெயில் காலத்தை சற்று உடலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள காலை மற்றும் மாலை தினமும் இளநீர் குடிப்பார்கள்.
ஆனாலும் இவ்வாறு தினமும் குடித்து வந்தால் அது ஆரோக்கியத்தை குறைத்து விடும்.
மேலும் சர்க்கரை நோயாளிகள் இதை தினமும் குடிக்கலாமா மற்றும் குடித்தால் என்ன நன்மைகள் ஏற்படும் என்று தெரிந்துக் கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.