மொகாலி: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி, 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன் எடுத்து, 56 ரன் […]