ராகுல்காந்தி வழக்கு மே 2ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

குஜராத்: ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு மே 2ம் தேதிக்கு ஒத்திவைத்தது குஜராத் நீதிமன்றம். அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மே 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிரதமர் மோடி பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.