பாகிஸ்தானின் பொருளாதாரம் தற்போது கடும் சிக்கலில் உள்ளது. அங்கு உணவு பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகின்றனர். இந்நிலையில், கடும் நிதி நெருக்கடி நேரத்திலும் பாதுகாப்பு துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதிக நிதி ஒதுக்கப்படுவது தேவை தானா என கேள்விகள் எழுப்பபட்டு வருகின்றன.