பாகுபலி ‘மனோகரி’ நோரா ஃபதேஹியின் கிளாமர் போட்டோஸ்.. டிரஸ்ல மணி மட்டும் இல்லனா எங்க நிலை என்னாகும்?

சென்னை : பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹியின் கிளாமர் புகைப்படத்தை பார்த்து கிளங்கிப்போய் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

நோரா ஃபதேஹி 1992 ஆம் ஆண்டு கனடாவில் பிறந்தார். கனடாவில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், யார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

நடிகை, மாடல் , நடனக் கலைஞர் , பாடகி மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகொண்டவராக இருக்கிறார் நோரா ஃபதேஹி.

நோரா ஃபதேஹி : 2015 ஆம் ஆண்டு ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான இந்தி பிக் பாஸ் சீசன் 9ல் நோரா ஃபதேஹிவும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் மனத்தை வென்று 84 நாட்கள் வீட்டில் இருந்தார்.

பாகுபலி மனோகரி : இந்த நிகழ்ச்சிக்கு பின் 2014ம் ஆண்டு வெளியான ரோர்- டைகர்ஸ் ஆஃப் தி சுந்தர்பான்ஸ் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதன் பிறகு எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படத்தில் வரும் மனோகரி என் பாடலுக்கு நடனம் ஆடி உலகம் முழுவதும் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு இவரை ரசிகர்கள் செல்லமாக மனோகரி என்றே அழைத்து வருகின்றனர்.

Bollywood actress nora fatehi wearing a stunning dress

அட்டகாசமான டான்ஸ் : வம்சி பைடிபல்லி இயக்கத்தில் கார்த்தி நடித்த தோழா படத்தில் டோர் நம்பர் பாடலுக்கு குத்தாட்டம் போட்டவர் நோரா ஃபதேஹி தான். தற்போது அவர் பாலிவுட் பட வாய்ப்பை பெற அங்கு கவனம் செலுத்தி வருகிறார். பெரும்பாலும் ஐட்டம் பாடல்களுக்கு ஆடி பெயர் எடுத்த நோரா, ஐட்டம் பாடலா கூப்பிடு நோராவை என்று இயக்குநர்கள் தேடி வந்து அழைக்கும் அளவுக்கு இவரது டான்ஸ் சும்மா அட்டகாசமாக இருக்கும்.

கிளாமர் போட்டோஸ் : தமிழ், இந்தி, தெலுங்கு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் நோரா, சோஷியல் மீடியாவில் ஏராளமன பாலேவர்களை வைத்துக்கொண்டு படு பிஸியாக இருக்கிறார். நோரா ஃபதேஹிவை இன்ஸ்டாகிராமில் மட்டும் நான்கு மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்து வருகின்றனர். தற்போது இவர் மணியால் தைக்கப்பட்ட ஒரு கவர்ச்சியான உடையை அந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த பேன்ஸ், டிரஸ்ல மணி மட்டும் இல்லனா எங்க நிலை என்னாகும்? என கமெண்டுகளை பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.