அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில். தாரமங்கலம் சேலம் மாவட்டம். அடிமுடி தேடிய நிகழ்வு முடிந்தவுடன் சிவபெருமான் திருமாலின் பூசனைக்கு மகிழ்ந்து லிங்க பாண உருவில் அருள் பாலித்தார். அப்போது சிவலிங்கத்திருமேனியைத் திருமால் தழுவி மகிழ்ந்தார். உடன் ஐந்து முகங்களுடன் பிரம்மா. சிற்ப வேலைப்பாடுகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இக்கோயில் 13 ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது மேற்கு பார்த்த சிவன் கோயில். இங்கு மாசி 9,10,11 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நந்தியின் கொம்பு வழியே சென்று சிவலிங்கத்தின் […]