பொதுவாழ்க்கையில் ஏச்சுக்களுக்கு உள்ளாவதாக கூறும் பிரதமர் மோடி மக்கள் குறைகளை பட்டியல் போடுவதை விடுத்து தன்னை எத்தனை முறை இழிவாக பேசுகிறார்கள் என்று குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறார் என்று பிரியங்கா காந்தி விமர்சித்திருக்கிறார். கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத் உள்ளிட்டோர் பல கட்டங்களாக தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தலைவர் கார்கே, பிரியங்கா […]