மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக நிற்போம் என்று தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சிங் பதவிநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மல்யுத்த வீரர்கள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். It is heartbreaking to see Indian Wrestlers who brought honour to India, […]