தாய்லாந்தில் சட்ட விரோத சூதாட்ட விடுதி நடத்தியதாக ஹைதராபாத்தைச் சேர்ந்த சிகோடி பிரவீன் உட்பட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டாயாவில் உள்ள ஒரு ஓட்டலில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து தாய்லாந்து போலீசார் களம் இறங்கினார்கள். இந்த ஹோட்டலை சுற்றிவளைத்த போலீசார் இந்த விடுதியை நடத்தி வந்த சிற்றனன் கயூலர் என்ற பெண் மற்றும் அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பெண்கள் உள்ளிட்ட 84 இந்தியர்கள், தாய்லாந்தைச் சேர்ந்த 6 பேர் மற்றும் […]