சென்னை தமிழக அரசின்12 மணி நேர வேலை அறிவிப்பைத் திரும்பப் பெறுவதாக முதல்வர் அறிவித்ததை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இன்று மே தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கொடியேற்றி சிறப்புரை வழங்கினார். இந்த நிகழ்வில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் குணசேகரன் உள்படப் பலர் கலந்து கொண்டனர். விழா முடிவில் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம், “இன்று 138-வது மே தின விழா. ‘8 மணி நேர […]