கணவரை இப்படியும் கட்டிப்பிடிக்கலாம்: அட்லீ பட நடிகையின் வைரல் போட்டோ
பிரபல மாடலாக இருந்தவர் நடிகை பூஜா ராமச்சந்திரன். 2004 ஆம் ஆண்டுக்கான மிஸ் கோயம்புத்தூர் அழகி பட்டத்தை வென்ற நடிகை பூஜா ராமசந்திரன், 2005 ஆம் ஆண்டுக்கான மிஸ் கேரளா அழகிப் போட்டியில் ரன்னர் அப் ஆனார். இதனை தொடர்ந்து எஸ்எஸ் மியூஸிக் சேனலில் பிரபல விஜேவாக கெரியரை தொடங்கினார் பூஜா ராமச்சந்திரன்.
ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
Leo: லியோ படத்தில் இணைந்த ‘விக்ரம்’ பட பிரபலம்… தீயாய் பரவும் தகவல்!
விஜேவாக இருந்த போதே படங்களில் நடித்து வந்தார் நடிகை பூஜா ராமச்சந்திரன். பின்னர் பிக்பாஸ் தெலுங்கு 2 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாகவும் பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமானார் நடிகை பூஜா ராமச்சந்திரன். தொடர்ந்து எஸ்எஸ் மியூஸிக் சேனலில் விஜேவாக பணியாற்றிய கிரேக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
2010 ஆம் ஆண்டு கிரேக்கை திருமணம் செய்த பூஜா ராமச்சந்திரன், 2017 ஆம் ஆண்டு கிரேக்கை விவாகரத்து செய்தார் பூஜா ராமச்சந்திரன். 7ஆம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி, நண்பன், பிசா, நண்பேண்டா, காஞ்சனா 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் பூஜா ராமச்சந்திரைன். பின்னர் நடிகர் ஜான் கோக்கேனை கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்தார் நடிகை பூஜா ராமச்சந்திரன்.
Losliya: குந்தவை த்ரிஷாவுக்கு டஃப் கொடுக்கும் பிக்பாஸ் லாஸ்லியா… அசத்தல் போட்டோஸ்!
நடிகர் ஜான் கோக்கேன், பாகுபலி, வீரம், சார்பட்டா பரம்பரை, துணிவு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சார்பட்ட பரம்பரை படத்தில் வேம்புலி கதாப்பாத்திரத்தில் நடித்து பெரும் பிரபலமானார் நடிகர் ஜான் கோக்கேன். இந்நிலையில் நடிகை பூஜா ராமச்சந்திரன் கர்ப்பமாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார் நடிகை பூஜா ராமச்சந்திரன்.
Vanitha Vijayakumar: ‘நந்தினி’ ஐஸ்வர்யா ராயிக்கு ஓவர் மேக்கப்… அப்பட்டமா தெரியுது… வனிதா விமர்சனம்!
கர்ப்பமாக இருப்பதையே லிப்லாக் போட்டோவுடன் அறிவித்த பூஜா ராமச்சந்திரன் அடுத்தடுத்து தொடர்ந்து ரொமான்டிக் போட்டோ ஷூட் மற்றும் மெட்டர்னிட்டி போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வந்தார் நடிகை பூஜா ராமச்சந்திரன். பூஜா ராமச்சந்திரனின் ரொமான்டிக் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வந்தது.
View this post on InstagramA post shared by John Kokken (@highonkokken)
இந்நிலையில் பூஜா ராமச்சந்திரன் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குழந்தையின் கையை பிடித்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள இவர்கள் குழந்தைக்கு கியான் கோக்கேன் என பெயர் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஜான் கோக்கேன் மற்றும் பூஜா ராமச்சந்திரன் பெற்றோர் ஆகியிருக்கும் தகவலை அறிந்த பிரபலங்களும் ரசிகர்களும் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Ponniyin Selvan 2: 3 நாட்களில் பொன்னியின் செல்வன் 2 வசூல்… ஆனா அதைவிட 100 கோடி ரூபாய் கம்மியாம்!