டில்லி கடந்த 2018-23 வரை ஐ ஐ எம், ஐ ஐ டி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் இருந்து 19000 க்கும் அதிகமான தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி பயில்வதை நிறுத்தி உள்ளனர். நாட்டில் ஐஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக்கழகம் என உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயில மாணவர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்காக நுழைவுத் தேர்வு, இட ஒதுக்கீடு என மாணவர்களுக்கு பல சலுகைகளும் தரப்படுகின்றன. இங்குக் கல்வி பயில இடம் கிடைப்பது பல மாணவர்களுக்கு ஒரு […]