நட்சத்திர பிரச்சாரகர்கள் ‘நாவடக்கத்தை’ கடைபிடிக்க வேண்டும்: தேர்தல் ஆணையம்

கர்நாடக தேர்தலுக்கு முன்னதாக கட்சி சார்பாக பிரச்சாரம் செய்யும் நட்சத்திர பிரச்சாரகர்களால் “பொருத்தமற்ற சொற்கள் மற்றும் மொழி” பயன்படுத்தப்பட்ட நிகழ்வுகளை தேர்தல் ஆணையம் மேற்கோள் காட்டியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.