நியூயார்க் கடந்த 5 மாதங்களில் 20000க்கும் அதிகமான ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா கூறி உள்ளது. கடந்த ஆண்டு நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா படை எடுத்தது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ அமைப்பும், அமெரிக்காவும் ஆயுதங்கள் வழங்கி வருகின்றன. அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் கெர்பி இது குறித்து செய்தியாளர்களிடம் பேசி உள்ளார். ஜான் கெர்பி, “ரஷ்யாவுக்கு உக்ரைன் போரில் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்ய […]