கரூர் அருகே விஷம் கலந்த உணவை சாப்பிட்ட 13 குழந்தைகள் உட்பட 15 பேர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே விஷம் கலந்த உணவை சாப்பிட்ட குழந்தைகள் உட்பட 15 பேர் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து வெளியான முதல் கட்ட தகவலின் படி, நூடுல்ஸ் சமைப்பதற்காக எண்ணெய் என்று நினைத்து களைக்கொல்லி மருந்தை கலந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
களைக்கொல்லி காணப்பட்ட அந்த நூடுல்ஸ்-யை சாப்பிட்ட 13 குழந்தைகள் உட்பட 15 பேரும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் முக்கிய காட்சி நீக்கம்! #TheKeralaStory https://t.co/nOFAMVHTDo
— Seithi Punal (@seithipunal) May 2, 2023
மேலும் ஒரு அண்மைய செய்தி : ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 நடவடிக்கையாகத் தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 72 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 66 கிலோ கஞ்சா மற்றும் 15 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 2 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.