புதுடெல்லி,
வளிமண்டல சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக்கடலில் மே 7 ஆம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மே 8 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் , பின்னர் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது என இந்தியா வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Related Tags :