தூத்துக்குடி தூத்துக்குடி காவல்துறையினர் ஸ்டெர்லைட் ஆலை திறக்க கோரி மனு அளிக்க வந்த 30 பேரை கைது செய்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாகத் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த இடைக்கால மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை அகற்றவும், பசுமை வளாகத்தைப் பராமரிக்கவும் அறிவுரை வழங்கியது. தமிழக அரசு இது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை […]