நிலப்பிரச்னையை தீர்க்க தனிச்சட்டம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் யோசனை| Separate law to solve land issue: Supreme Court suggests to Tamil Nadu government

புதுடில்லி: நிலப்பிரச்னைகளை தீர்க்க தனிச்சட்டத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

நீதிமன்றம் மேலும் கூறுகையில், ஆந்திராவில் இருப்பது போன்று தமிழகத்தில் நில அபகரிப்பு விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை தேவைப்படுகிறது. 2 நபர்களுக்கு இடையிலான தனிப்பட்ட நிலப்பிரச்னையில் அரசின் தலையீடு என்பது வேதனைக்குரியது எனக்கூறியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.