க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப்பணிகளுக்காக, தகுதிவாய்ந்த ஆசிரியர்களிடம் இருந்து ஒன்லைன் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
இந்நிலையில் அக்கால அவகாசம் இன்று (4) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.