தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாகத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. பாலிவுட் இயக்குநர் சுதீப்டோ சென், ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற பெயரில் மலையாள திரைப்படம் ஒன்றை இயக்கி உள்ளார். இப்படத்தின் ”டீசர்” சமீபத்தில் வெளியானது.  அதில் கேரளாவில் இருந்து 32 ஆயிரம் இளம்பெண்கள் மாயமாவது போன்றும், அவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேருவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றன.  கேரளாவில் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தன. இப்படத்துக்குக் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.