பாட்னா பாட்னா உயர்நீதிமன்றம் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த இடைக்காலத் தடை விதித்துள்ளது. கடந்த ஜனவரி 7ஆம் தேதி முதல் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. , இந்த கணக்கெடுப்புக்குத் தடை விதிக்கக் கோரி பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கைத் தலைமை நீதிபதி கே.வி.சந்திரன் தலைமையிலான அமர்வு விசாரித்தது. நேற்றுடன் வழக்கு விசாரணை நிறைவடைந்தது. விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான தினு குமார், “சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மாநிலத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது […]