Covid: இனிமேல் கோவிட் நோய் உலக சுகாதார அவசரநிலை கிடையாது! உலக சுகாதார மையம் அறிவிப்பு

End Of Covid-19 As Global Health Emergency: கோவிட் நோய் உலக சுகாதார அவசரநிலை என்ற நிலையில் இருந்து கோவிட் நோயை நீக்குவதாக உலக சுகாதார மையம் அறிவிக்கிறது, அதாவது, கொரோனா வைரஸால் ஏற்பட்ட நெருக்கடி நிலை முடிந்துவிட்டது என்று WHO கூறுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.