டில்லி பிரபல யூ டியூபர் அகச்தய் சவுகான் பைக்கில் 300 கிமீ வேகத்தில் சென்று விபத்தில் மரணம் அடைந்தார் சுமார் 25 வயதான அகஸ்தய் சவுகான் உத்தராகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர் ஆவார். இவர், விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களைப் பற்றி ரிவியூவ் செய்வதோடு, மோட்டார் சைக்கிள்களில் அதிவேகத்தில் சென்று சாகசம் செய்யும் காணொளிகளை ‘புரோ ரைடர் 1000’ என்ற யூடியூப் சானலில் பதிவிட்டுவந்தார். இவருடைய யூடியூப் சானல் 12 லட்சம் பார்வையாளர்களைக் கொண்டிருந்தது. இவர் […]