பொன்னியின் செல்வன் படத்தால் வருத்தம் – இயக்குனர் மோகன் ஜி!

நந்தினி எனும் கதாபாத்திரம் படத்தில் வரும் அத்தனை அரசர்களையும் சுலபமாக கவர்ந்து விடுகிறார்கள் என்கின்ற விஷயம் வரலாறாக பார்க்கும்போது தப்பாக போய் சேருமோ என்ற அச்சம் ஏற்படுகிறது என்று மோகன் ஜி கூறியுள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.