Honey Trap செய்து மிரட்டிய கேரள பெண் அஸ்வதி அச்சு..! Fake ID-யிடம் சிக்கிய சின்ராசுகள்!

Honeytrap Aswathy Achu: சமூக வலைதளங்களில் போலி ஐடி மூலம் போலீஸாரையே ஏமாற்றி கதற வைத்த இளம்பெண் அஸ்வதி அச்சு. யார் இந்த அஸ்வதி அச்சு? இவரின் ஹனி ட்ராப் வலையில் சிக்கியவர்கள் யார்? போலீசாரிடம் அஸ்வதி அச்சு கூறியது என்ன? முழு விவரத்தையும் பார்ப்போம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.