லண்டன் இன்று இங்கிலாந்து மன்னராக சார்லஸ் முடி சூட்டப்படும் விழா லண்டனில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இங்கிலாந்து நாட்டை 70 ஆண்டுக்காலம் ஆட்சி செய்து வந்த ராணி 2-ஆம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி தன்னுடைய 96 வயதில் காலமானார். அதன் பிறகு, ராணி 2 ஆம் எலிசபெத்தின் மூத்த மகனும், பட்டத்து இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராகி அவர் 3- ஆம் சார்லஸ் என்று அழைக்கப்படுகிறார். தனது தாய் ராணி எலிசபெத் […]