பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியருக்கு ஜாமீன் மறுப்பு

சென்னை கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரி பத்மனுக்கு ஜாமீன் வழங்கச் சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல்.3-ம் தேதி சென்னையில் உள்ள திருவான்மியூரில் கலாஷேத்ரா வளாகத்தில் உள்ள ருக்மணி அருண்டேல் கல்லூரியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அக்கல்லூரி நடனத்துறை உதவிப் பேராசிரியர் ஹரிபத்மனை காவல்துறையினர் கைது செய்தனர். இவ்வழக்கில் ஜாமீன் கோரி ஹரிபத்மன் தாக்கல் செய்த மனுவைச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ஹரிபத்மனுக்கு ஜாமீன் கோரி சென்னை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.