லண்டனிலுள்ள தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரிட்டன் மன்னராக முடிசூட்டப்பட்டார் 3ம் சார்லஸ்
பிரிட்டன் மன்னராக முடிசூடிய 3ம் சார்லஸுக்கு புனித எட்வர்ட் கிரீடம் சூட்டப்பட்டது
செங்கோல் கையில் அளிக்கப்பட்டு கிரீடம் சூட்டப்பட்டார் 3ம் சார்லஸ்
3ம் சார்லஸ் முடிசூட்டு விழாவையொட்டி லண்டன் மாநகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது
முடிசூட்டு விழாவில் இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உள்ளிட்ட 2,200 பேர் பங்கேற்பு