சென்னை நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. நாளை டெகாத்லான் ஸ்போர்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், சென்னை என்னும் நிறுவனத்தின் சார்பாக “DECATHLON 10K RUN” ஓட்டம் நடைபெற இருக்கிறது. இதையொட்டி நாளை அதிகாலை 3 மணி முதல் காலை 10 மணிவரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என மாநகரக் காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்த விவரம் வருமாறு: அடையாறு மார்க்கத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் திரு.வி.க. பாலம், டாக்டர் டி.ஜி.ஸ்.தினகரன் […]