சென்னை: அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி உள்ள சிட்டாடல் வெப்சீரிஸின் 3வது எபிசோடில் நடிகை பிரியங்கா சோப்ராவின் படு ஹாட்டான படுக்கையறை காட்சிகள் நிறைந்துள்ளன.
ஹாலிவுட்டில் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வெப்சீரிஸ் வார வாரம் ஒரு எபிசோடுகளுடன் வெளியாகிறது.
இதன் இந்திய வெர்ஷனில் நடிகை சமந்தா நடிக்க உள்ள நிலையில், அவரும் இதே போன்ற போல்டான காட்சிகளில் நடிப்பாரா? என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.
2 ஆயிரம் கோடி பட்ஜெட்: அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் இயக்குநர்கள் ரூசோ சகோதரர்கள் இணைத் தயாரிப்பில் சுமார் 300 மில்லியன் டாலர் பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இந்த வெப்சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது.
ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா லீடு ரோலில் நடித்துள்ள இந்த வெப்சீரிஸ் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வாரம் ஒரு எபிசோடாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இந்த வாரம் வெளியான 3வது எபிசோடு முதல் 2 எபிசோடுகளை தூக்கி சாப்பிடும் அளவுக்கு பிரம்மாண்டமாகவும் பவர்ஃபுல்லாகவும் அதே நேரத்தில் ஆபாசக் காட்சிகளுடனும் இடம்பெற்று இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
படுக்கையறை காட்சியில் பிரியங்கா சோப்ரா: ஹீரோ ரிச்சர்ட் மேடன் உடன் படுக்கையறை காட்சியில் நடிகை பிரியங்கா சோப்ரா செம ஹாட்டாக நடித்து இளைஞர்களின் பல்ஸை எகிற வைத்துள்ளார்.
ஆடைகளை கழட்டி விட்டு நாயகன் உடன் அடிக்கும் நீண்ட லிப் லாக் முத்தமும் அதன் பின்னர் ஒட்டுத் துணிக் கூட இல்லாமல் அவருடன் படுக்கை அறையில் பின் பக்கத்தை மட்டும் பெட்சீட்டில் கவர் செய்த படி படுத்துக் கிடக்கும் காட்சிகளும், நாயகன் உள்ளாடை கூட அணியாமல் பிரியங்கா சோப்ரா உடன் படுத்துக் கிடக்கும் காட்சிகள் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளன.
நிர்வாணமாக: மேலாடை இன்றி மொத்த முதுகையும் காட்டியபடி நடிகை பிரியங்கா சோப்ரா சிட்டாடல் 3வது எபிசோடில் எரோடிகா நடிகை போல மாறி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
மேலும், அடுத்தடுத்த எபிசோடுகளிலும் நடிகை பிரியங்கா சோப்ராவின் ஹாட்னஸும் அதிகளவிலான படுக்கையறை காட்சிகளும் இடம்பெறும் என தெரிவதால் இந்த வெப்சீரிஸுக்கு இளைஞர்கள் மத்தியில் வேறலெவல் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
சமந்தாவும் அப்படி நடிப்பாரா?: தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸிலேயே நடிகை சமந்தா படு போல்டாக படுக்கையறை காட்சிகளில் நடித்த நிலையில், சிட்டாடல் இந்தியன் வெர்ஷனில் வருண் தவான் உடன் இணைந்து லிப் லாக் காட்சிகளிலும், அரை நிர்வாணக் காட்சிகளிலும் தாராளமாக நடிப்பார் என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் ராஜ் மற்றும் டிகே இயக்கிய ஃபர்ஸி வெப்சீரிஸில் நடிகை ராஷி கன்னாவும் முத்தக் காட்சிகளிலும் அரை நிர்வாண படுக்கையறை காட்சிகளிலும் தயங்காமல் நடித்திருந்த நிலையில், சமந்தா ரசிகர்களுக்கு சீக்கிரமே கவர்ச்சி விருந்து வெயிட்டிங் என நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.