ஹூப்ளி பாஜகவினர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாதயாத்திரையை கண்டு கலக்கம் அடைந்துள்ளதாக சோனியா காந்தி கூறி உள்ளார். வரும் 10ஆம் தேதி அன்று கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் ஒரேகட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா முதல் முறையாக ஹுப்ளியில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் தனது உரையில், “சிலர் நாட்டு மக்களிடையே வெறுப்பை விதைப்பதையே வேலையாக கொண்டுள்ளனர். ராகுல் காந்தி அவர்களுக்கு எதிராகவே பாரத ஒற்றுமை யாத்திரையை […]