சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டிய முறை சிவன் கோவில் என்று மட்டுமல்ல எந்த கோவிலுக்கு நாம் சென்று வந்தாலும் நமக்குள் ஒரு பவர் வரத்தான் செய்யும். அந்த நேர்மறை ஆற்றல் நம்முடைய வாழ்க்கையில் சில திருப்புமுனைகளை உண்டு பண்ணும். இருப்பினும் சிவன் கோவிலுக்கு செல்வதனால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன, சிவன் கோவிலுக்கு செல்லும் போது நாம் என்னென்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றிய சின்ன சின்ன ஆன்மீக ரீதியான குறிப்புகளைத்தான் இந்த பதிவை மூலம் […]