இம்பால் மணிப்பூரில் தற்போது இயல்பு வாழ்க்கை மெல்லத் திரும்புவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிப்பூர் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் இருக்கும் மேதே சமூக மக்களைப் பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை நடந்த பழங்குடியினர் அமைதி பேரணியில் இரு பிரிவினருக்கும் இடைய மோதல் ஏற்பட்டது. பிறகு இது வன்முறையாக மாறி மாநிலம் முழுவதும் பரவியது. இந்த வன்முறையில் மணிப்பூர் மாநிலமே பற்றி எரிந்தது. எனவே வன்முறையைக் கட்டுப்படுத்த மாநில அரசு, ராணுவம் மற்றும் […]
