செல்போனில் இருந்த அந்தரங்க வீடியோ.. சர்ச்சையில் சிக்கிய இன்ஸ்டா குயின்!

சென்னை : இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான நடிகையின் செல்போனில் இருந்த அந்தரங்க வீடியோவில் அந்த நடிகை இப்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

ஆரம்ப காலத்தில் எலும்பும் தோலுமாக இருந்த நடிகை தற்போது படுகவர்ச்சி நடிகையாக மாறியுள்ளார்.

கவர்ச்சி ரூட் : தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரின் படத்தில் நகைச்சுவை நடிகையான அறிமுகமான இவர், அதன் பிறகு ஒரு சில படங்களில் ஒரே ஒரு சீனில் மட்டுமே வந்து போனார். இதனால், டென்ஷனான அந்த நடிகை, தனது வருமானத்தை அதிகரிக்க கவர்ச்சி ரூட்டுக்கு மாறி இணையத்தையே அலறவிட்டு வருகிறார்.

தூக்கத்தைகெடுத்த நடிகை : இணையத்தில் வரம்மீறி போட்டோஷுட் என்ற பெயரில் இவர் செய்யும் அட்டகாசத்தை பார்ப்பதற்கே இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருப்பதால், தினமும் அரைகுறை ஆடையுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

Insta Queen actress caught in controversy with intimate video

அந்தரங்க வீடியோ : தாராள மனம் படைத்த அந்த நடிகை தற்போது ஒரு விவகாரமான சர்ச்சையில் சிக்கி படாதபாடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில் இன்ஸ்டா குயின் நடிகை செய்த சில கசமுசா வேலையை, அவரது செல்போனில் இருந்து திருடிய அவரது நெருங்கிய நண்பர் அதை வெளியிட்டுவிடுவேன் மிரட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுமூகமான பேச்சுவார்த்தை : அந்த அந்தரங்க வீடியோ வெளியே வந்தால், தனது பெயர் கெட்டுவிடுமோ என்றும், பல பிரபலங்கள் சிக்குவார்கள் என்பதால் அந்த இன்ஸ்டா நடிகை பயத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த பிரச்சனையில் நெருங்கிய நண்பரிடம் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை சுமூகமாக முடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.