சென்னை தமிழகத்தில் நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. நாளை (திங்கட்கிழமை) தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. நிகழாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு தமிழகம் முழுவதும் 3,324 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 13 முதல் ஏப். 3-ஆம் தேதி வரை நடைபெற்றது. இத் தேர்வை எழுத 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத்திறனாளிகள், 6 மூன்றாம் […]