சென்னை: தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடப்பாண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி நிறைவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து 8.17 பேர் எழுதியுள்ளனர். இதனையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கி நிறைவுபெற்றிருக்கிறது. தமிழகம் முழுவதும் சுமார் 79 […]