இந்திய விமானப்படையின் மிக்-21 போர் விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்து – 2 பேர் பலி!

மிக்-21 போர் விமானம் விழுந்து 2 பேர் பலி

சிறுகாயத்துடன் உயிர் தப்பிய விமானி

விரிவான விசாரணைக்கு விமானப்படை உத்தரவு

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமங்கர் பகுதியில், இந்திய விமானப்படையின் மிக்-21 போர் விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்து

சூரத்கர் தளத்தில் இருந்து புறப்பட்ட மிக்-21 போர் விமானம், திடீரென கட்டுப்பாட்டை இழுந்து வீடு ஒன்றின் மீது விழுந்து நொறுங்கியது

மிக்-21 போர் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில், வீட்டிலிருந்த 2 பெண்கள் பலி; ஆண் ஒருவர் படுகாயத்துடன் மீட்பு

மிக்-21 போர் விமானத்தில் பாரசூட் அமைப்புடன் கூடிய அவசரகால இருக்கை தனியே பிரிந்ததால், விமானி சிறு காயத்துடன் உயிர் தப்பினார்

மிக்-21 போர் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்து தொடர்பாக விரிவான விசாரணைக்கு விமானப்படை உத்தரவு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.