சென்னை: காற்றழுத்த தாழ்வு பகுதி வங்க கடலில் உருவானது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்வங்ககடல் மற்றும் அந்தமான் தெற்கு கடல் பகுதிகளில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது,