மலப்புரம்: கேரளா படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ராகுல் காந்தி இரங்கல்தெரிவிததுள்ளார். கேரள மாநிலம் மலப்புரம் தனூரில் நேற்று மாலை சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 5 குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்தனர். படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ராகுல் காந்தி இரங்கல்தெரிவிததுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கேரள மாநிலம் மலப்புரத்தில் படகு படகு மூழ்கிய செய்தி வருத்தமளிக்கிறது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும். மீட்புப் பணியில் […]