600/600 : அனைத்துப் பாடத்திலும் 100 க்கு 100 வாங்கி சாதனை படைத்துள்ள திண்டுக்கல் மாணவி நந்தினி

திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி நந்தினி பிளஸ் 2 தேர்வில் அனைத்து பாடத்திலும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார். பிளஸ் 2 தேர்வில் 600/600 மதிப்பெண் பெறுவது இதுவே முதல்முறை. வரலாற்றில் இடம்பிடித்துள்ள மாணவி நந்தினி தந்தை சரவணக்குமார் கூலித்தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது. தமது வரலாற்று சாதனை குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த மாணவி நந்தினி : நான் ஒரு கூலித் தொழிலாளியின் மகள். கூலித் தொழிலாளி மகளாகிய என்னால் என்ன செய்துவிட முடியும் என […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.