கொழும்பு இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தித் தீர்வு காணத் தயார் எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் மே மாதம் 9 அன்று அதாவது இன்று இலக்கை ஜனாதிபதி தமிழ்த் தேசிய பிரச்சினை குறித்துத் தீர்வு காணப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பை அமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், “1. தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான தீர்வு […]