2027 ம் ஆண்டுக்குள் பெரிய நகரங்களில் டீசல் வாகனத்தை தடை செய்ய வேண்டும் என்றும் வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் பயன்பாட்டை அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் 25 சதவீதம் குறைக்கவேண்டும் என்றும் இந்திய எண்ணெய் குழு வலியுறுத்தியுள்ளது. 2021 ம் ஆண்டு பெட்ரோலிய துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட இந்திய எண்ணெய் குழுவுக்கு இந்தியன் ஆயில் நிறுவன முன்னாள் செயலாளர் தருண் கபூர் தலைவராக உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசகராகவும் உள்ள தருண் கபூர் தலைமையிலான இந்த […]