இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் இந்த வாரம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட மாட்டாது – பிரதமர்

மத்திய வங்கி சட்டமூலங்களை இந்த வாரம் பாராளுமன்றத்தில் விவாதிக்காமல் ஒத்திவைக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இன்று (09) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.