ஜெய்ப்பூர் காஷ்மீருக்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் லித்தியம் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அறிவியல் வளர்ச்சியில் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டதை விட பேட்டரிகள் கண்டுபிடிக்கப்பட்டது மிக முக்கியமான கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. லித்தியம் வகை பேட்டரிகள் செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர், மின்சார வாகனங்கள், விமான உற்பத்தி, சூரிய மின் தகடுகள் உள்ளிட்ட அனைத்து மின்னணு சாதனங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அடுத்த 25 ஆண்டுகளில் லித்தியத்தின் தேவை 500 மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாகத் தங்கத்துக்கு இணையாக லித்தியத்துக்கு மதிப்பு அளிக்கப்படுவதால் அந்த கனிமம், […]