வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டெஹரான்: ஈரானில் பல்வேறு கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஏழு பேருக்கு இரு வேறு சிறைகளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஈரானில் போதை மருத்து கடத்தல், பாலியல் பலாத்காரம், மததுவேஷம் ஆகிய குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஈரானில் கராஜ் நகரில் உள்ள ஜெஷால் ஹிசார் சிறையில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேருக்கும், ரஜாய் ஷகிர் சிறையில் , பலாத்காரம் குற்றவாளிகள் மூவர் மற்றும் மத துவேஷம் செய்ததாக ஒருவர் என ஏழு பேருக்கு அந்நாட்டு சட்டப்படி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அரசு செய்தி வெளியிட்டுள்ளது.ஈரானின் இந்த நடவடிக்கைக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement