சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க சி எம் எ ஏ ஒப்புதல்

சென்னை சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையத்தை அமைக்கச் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் ஜூன் மாதம் இந்தப் பணிகள் முடிந்து “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட உள்ளது. தவிர கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளின் வசதிக்காக புதிய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.